நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.சென்னை தி.நகரில் குடியிருந்த அரசு வீட்டை காலி செய்ய சொன்னதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மூத்த தலைவர் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டார்.